ஏவுகணை சோதனை நடாத்தும் வடகொரியா!

அமெரிக்கா, தென் கொரியா மீது தாக்குதல் நடத்துவதற்காக தாங்கள் ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வருவதாக வட கொரியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவும் தென் கொரியாவும் இணைந்து மேற்கொள்ளும் வருடாந்திர கூட்டு ராணுவப் பயிற்சிக்கு வட கொரியா கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. தங்கள் நாட்டை ஆக்கிரமிப்பதற்கான ஒத்திகையாக அந்தப் பயிற்சியை வட கொரியா கருதுகிறது. இந்த நிலையில், வட கொரியாவின் எதிா்ப்பையும் மீறி அமெரிக்க – தென்கொரிய கூட்டு இராணுவப் பயிற்சி கடந்த வாரம் நடைபெற்றது. இதனால் கடுப்பான … Continue reading ஏவுகணை சோதனை நடாத்தும் வடகொரியா!